உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv மாண்புமிக்க தங்களின் அலுவல்களுக்கு மத்தியில், இந்தப் புத்தகத்துக்குக் கருத்துரை வழங்கிச் சிறப்பித்த சென்னே, கனம் பிரதம நீதிபதி உயர்திரு எம். அனந்த நாராயணன் அவர்களுக்கும், எண்ணற்ற அலுவல்களுக் கிடையே முன்னுரை அளித்துப் பாராட்டிய சென்னை, பப்ளிக் பிராசிக்யூட்டர் உயர்திரு. வி. பி. ராமன் அவர்களுக்கும் என்னுடைய வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்தப் புத்தகத்தைத் தொகுத்து எழுதுவதில் எனக்குத் துணை புரிந்த நண்பர் R. ராமன் அவர்களுக்கும், குறிப்பாக பஞ்சாயத்து வழக்குகள் சம்பந்தமாக ஒத்துழைப்பு நல்கிய நண்பர் K. S. அவர்களுக்கும், சிறந்த புத்தகமாக இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு ஆலோசனைகள் கூறி, இதைப் பதிப்பித்து வெளியிடும் கண. இராமநாதன் அவர்களுக்கும் இதை வெளியிடத் துண்டிய கவிஞர் நாக முத்தையா அவர்களுக்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். ගිංද්=Arථීහූ 1 15-1 2-66. -முல்லை பிஎல். முத்தையா