பக்கம்:பட்டத்தரசி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டத்தரசி

இன் சுவையே! எங்கள் இரு வர்க்கு மட்டும் ஏதேனும் சிற்றுண்டி செய்க-என்ருன். என் வயிற்றுக் கென்செய்வேன்-என்று, அந்த இலவம்பூ வாயழகி அவன்க் கேட்க, தின்னுதற்கா உனக்கொன்றும் இல்லை; தோன் தினந்தோறும் புளி, சாம்பல், தின்கின் ருயே. என்றிட்டான் நக்கீரக் கவிஞன், அன்னேன் இதழ்விரிவு, வரிச்சிரிப்பு வழங்கிற்.ருங்கே!

சித்திரத்துக் ஒத்திருக்கும் மங்கை, கீரன் தேனுதட்டின் உட்கருத்தைப் புரிந்து கொண்டு, முத்துப்பல், கரும்புச்சொல், இரண்டும் தந்தாள். முதுபுலவன், விடைபெற்று வெளியே சென்றன். அத்தரனே வெல்லுகின்ற அறிஞன், இன்று ஆருமில்லே, தமிழ்நாட்டில் அக்கா-என்ருன். சித்திரைக்குப் பின்பாரேன், என்வயிற்றின் சிரஞ்சீவி பிறந்தவுடன்-என்ருள் நங்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/26&oldid=662100" இலிருந்து மீள்விக்கப்பட்டது