பக்கம்:பட்டத்தரசி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கங்கே

பாண்டியனின் பொன்முடிப்பு விளக்கங் தன்னைப் பறைசாற்றிக் கொண்டொருவன்சென்ருன். நாட்டில், தூண்டுகின்ருன் தமிழுணர்ச்சி நமது பாண்டித் துரைத்தேவன் என்றிட்டார்-செய்தி கேட்டோர். நீண்டநிழல் போல்தொடரும் வறுமை தன்னை நிச்சயமாய்ப் புலவரெலாம் துரத்து தற்கு ஆண்டாண்டு தோறும் நாடாள்வோன் நெஞ்சில், ஐயங்கள் அதிகரிக்க வேண்டும்-என்ருர்,

兴 地、 兴

தின்பண்டச் சிறுவர்களைப் பார்த்துக் கேட்கும் சிறுகேள்வி! இதற்கா ஒர் ஆயிரம் பொன்! நன்றுகன்று மன்னவனின் ஐயம்,” என்று நடுவிதி தனிலிருவர் பேசிக் கொண்டார். மன்றத்தில் பரிசுபெற, மேகம் சிந்தும் மழைத்துளிபோல் கணக்கற்ருேர் வருவர்; செய்யுள் ஒன்றுக்குத் தான்பரிசு தோற்ற பாடல், ஊர்நோக்கித் தோல்வியொடு திரும்பும்' என்ருர்.

一并 ★ *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/31&oldid=662112" இலிருந்து மீள்விக்கப்பட்டது