பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HF 'உாவோன் மருக எனக் கரிகாலன் வழித்தோன்றலாகவே கூறுகலானும், கரி காலன் நெடுமுடிக்கிள்ளிக்கு கெடிது முற்பட்டவனே யா மென்று துணியலாம்.மோ தவியி னிவாமையிற் பரிசிலிங்தானுக உரைகாரர் கொண்ட கரிகாலன் அவன் முதுமையில் இல்லாது ே பாகிய செய்தியே சிலப்பதிகாரமும் மணிமேகலையுங்கூருமல் ஒழிவன. ஒரு பெருங்கோவேந்தன் இறந்த செ ய்தியை இந்நூல்கள் கூருமை வியப்பைத்தருவது. கரிகாலன் இறந்த செய்தி புறப்பாட்டில் (224) கல்விசைப் புலவர் கருங்குழலாதனாற் கூறப்பட்டுள்ளது கண்டுகொள்க.

அறிவுடையாள னிறந்தோன் மன் م"

என்று கூறுதல் காண்க. சங்க நால்கட்குஞ் சிலப்பதிகாரத் திற்கும் ஒத்த கரிகாலன் செய்தி கழா அம் முன்றுறைக் கண் பத விழவு ஒன்றேயாம். சிலப்பதிகாரத்திற் காணுது சங்க நால்களிற் கண்ட கரிகாலன் பெருஞ் செய்திகள்

தாய் வயிற்றிருந்து தாய மெய்தலும்"

(பொருக. 146-18) வெண்ணிப் போர் வென்றியும் (புறம். 66 அகம். ) வாகைப் போர் வென்றியும் (அகம். 12: ) செல் குடி நிறுத்தலும் (அகம். ) பல் வேள்வி வேட்டலும் (புறம். 397 ) என ஆகும் இச்செயல்கள் பட்டினப்பாலேக் தலைவங்குக் கூறப் படாமை நன்கு நினைக. இனிச் சிலப்பதிகாரத்து மனேயறம் படுத்த காதை முகத்து அரும்பதவுாைகாாரும் அடியார்க்கு நல்லாரும் உடன்படாதொழிந்த ஒரேட்டின் பாடத்தில் கிருவின் செல்வியோடு பெருவளவனைப் பாலை பாடிய பரிசிலன் முெடுக்க மாலைத்தாகிய வளங்கெழு செல்வத்து’’ என்புழிக் கண்ட அடிகளிற் கரிகாலே திருமா வளவன் எனக் கூறியிருத்தல் காணப்படுவது, நல்லுரையாளர் இருவரும் உடன்