உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 என்பது வியப்பாதல் காண்க. மிக்க பயன்படுவதொன்றானே அங் ஙனம் பயன்படாது சறுவிற் களையாயதொன்று வாடுதல் காட்டினார்; நெடுநீர்ச் செறுவிற் பாகு களைஞர் தந்த கணைக்கா னெய்தல்" தெறுவு - தெறல், என்பது பெரும்பாண் .(212-13) பாகு காய்தலில் நெய்தற்பூ கவின் வாடியது கூறியதனால் நெற் செய்யப் புற்றேய்வது போ போன்று தன்னடைவே நிகழ்ந்தது என்ப தன்றி அதன் வாட்டம் கருதாமை குறித்ததாம். ஆலைப்பாகிற்கு இனிமை இயல்பாதலின் அதனினும் மிகுத்துக் கமழ்தல் வேண் டினார். எவ்வுணவிற்கு மினிமை யூட்டுதலாற் கரும்பை முதற் எடுத்தார்."கரும்பொடு செந்நெனீடி" எனப் பின்னும் ஒடுக்கொடுத்து இதன் உயர்பு தோன்றக் கூறுதல் காண்க. கரும்பு ஆதிதொட்டு இந்நாட்டிலில்லாமல் இருந்து பின்னே சேரமாத் குறவினனாகிய ஆதியன் வழிமுன் ஒருவனாற் றேவ ருலகினின்று கொணரப்பட்ட தென்பது நந்தமிழ்க் கொள்கை. கண் "கரும்பி வட்டந்தோன் பெரும்பிறக் கடையே" .10. இதனைக் என்னும் புறப்பாட்டடியான் (392) அறிக. இது சோணாட்டு விளைவிற் றலைசிறந்ததாதல், சோழன், உறந்தைக் கரும்பளிது' என்பதனால் அறியலாம். கரும்பையடுத்து இன்றியமையாத உணவாதல் பற்றிக் "காய்ச்செந்நெல்" வேண்டினார். காய்ச்செக் நல்' என்பதனைக் காய்த்த செந்நெல் என வுரைகாரர் விளக்கினார் பதிற்றுப்பத்துள் வைத்தலை ( 44 என்பது வைத்த இடம் என்று பொருள் கூறப்படுதலும் ஆண்டு விகாரமென்று லுரையாளர் கூறியதுங் காண்க. இதனாற் காய்ச்செந்நெல் என்ப தும் விகாரமெனக் கொள்க. செந்நெற் கதிரை எருமை மாந்துதல் நல்