பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் I i07

“எட்டிரண்டு அறிவித்து எனைத்தனி ஏற்றிப்

- * * * * *  <  100 பட்டிமண்டபத்தில் பதித்த மெய்த்தந்தையே

என்று பாடினார்.

இவற்றுள்,

பாடல் பயிலிடம் பட்டிமண்டபம்’ என்பதுமுதலில் புலவர் பாடல்களைப் பயில்வதற்கும், நூலை அரங்கேற்று வதற்கும் அமைத்துக் கொண்ட இடம் பட்டிமண்டபம் எனப்பட்டதைக் குறிக்கின்றது . தொடர்ந்து நூல் அரங் கேற்றத்தின்போது நேர்ந்த தடைவிடைகளால் கருத்துப் போர் நேர்ந்து சொற்போரிடும் பட்டிமண்டபமாயிற்று என்னும் வரலாற்றையும் கொள்ள வேண்டும்.

கம்பரும் “பன்ன அரும்” விளக்க அருமையான, “கலை தெரி” கலைகளை ஆராயும் பட்டி மண்டபம் என்று

அவ்வரலாற்றை வழி மொழிந்தார்.

பட்டி மண்டப வரலாற்றில் இவை பட்டின்டபம்’

என்னும் சொல் பெயர்ப் பதிவுகள் ஆயின.

இவ்வரலாறு இதுவரை காணப்பட்டவையோடு நிறைவடையவில்லை. பெயர்ப் பதிவுகளாகக் கண்டபட்டி என்னும் சொல்லும், பட்டி மண்டபம்’ என்னும் பெயரும் எவ்வாறு உருவாயின? என்பனவற்றை ஆய்ந்து காண்பதும் நம்மைப் பட்டிமண்டப வரலாற்று நிறைவை அணுக வைக்கும்.