பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 T பட்டி மண்டப வரலாறு

  • பெருந்தடையாக விடாமல் சாவம் (சாவித்தல்)

பாடுவதுண்டு;

  • அருளும் காட்டிடப்படுவதுண்டு.

இவற்றில்,

1. புகுந்து வல்லடி வழக்கு செய்தல்,

2. உயிராகப் போற்றும் இடத்தில் அதனையே பழி கூறல்,

3. சாவும் அளவு வளர்தல்.

4. மந்திரத்தால்சாவடிக்கலாம்

ஆகிய நான்கும் சங்கப் பாங்கைவிட்டு விலகிய நடவடிக்கைகள்.

எனவே, இவற்றால் பட்டிமண்டபப் பாங்குகள் சில அறிவிக்கப்படினும், வேண்டப்படாத நான்கால் இவ் விரண்டாம்படி சாவம் புகுந்த சங்கப்பாங்கு.

கற்பனைக் கட்டடம்

பட்டிமண்டப வரலாற்றில் அடுத்த கல்லாகக் கிடைப் பது உண்மை பொதிந்த சங்கப் பாடலை வைத்துக் கொண்டு அதன் மேலே போலிக் கட்டடம் கட்டியது ஆகும். குறுந்தொகையின் இரண்டாவ து பாட்டாக ‘கொங்கு தேர் வாழ்க்கை” என்று தொடங்கும் பாடல் உள்ளது. இப்பாடலின் கருத்து,