பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 T பட்டி மண்டப வரலாறு

களையும் எண்ணாத ஒர் அமைவைப் பெறவேண்டும்

என்பதை

சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து”

என்று அமைவதைக் குறித்தார்.

அச்சான்றோர் எத்துணை கற்றிருப்பினும்

“நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவுநிலைமையால்

29. -

கல்வி அழகே அழகு”

என்றபடி நடுவுநிலைமை இன்றேல் கல்வி அழகுபெறாதவர் r எனப்பட்டார். இதனைத் திருமூலரும்

‘நடுவுநின்றார்க்கன்றி ஞானமும் இல்லை"என்றார் -

முன்னர் அவைச்சிறப்பில் சொல்லப்பட்ட கருத் துக்களில் பல, நடுவர் பண்புகளையும், நெறிகளையும் குறிப்பன. - .

நடுவராக ஒருவரேயன்றி, சான்றோர் குழுவும் அமையும். -

அறிவுடைய ஒருவர் தாம் கற்றவற்றை நாவிடத்தே நன்கு பயின்றிருப்பார் . ஆனாலும், சான்றோர் திரண்ட அவைக்களத்தில் தாம் கற்றவற்றைக் கேட்போரின் மனங் கொள்ளுமாறு சொல்லமாட்டாதவராகவும் அமையலாம் . அவற்றைச் செவிமடுக்கும் சான்றோர் அவரால் அவ்வா]]