பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பட்டி. பண்ட வரலாது

“வாது செய்யத்தி ருஉள்ளமே” என்று பத்துப்பாடல்கள் பாடினார். கடவுளின் இசை வைப் பெற்றதாகக் கொண்டு வேறு பத்துப்பாடல்கள்”

பாடினார்.

சம்பந்தர் பாடல்களைச் சார்ந்து பெரிய புராணமும், திருவிளையாடற் புராணமும் நிகழ்ச்சிகளை அமைத்துப் பாடியுள்ளன . அவற்றிலிருந்து சில சமய வாத நெறிகளை

அறிய முடிகின்றது.

ஞானசம்பந்தர் தம் வாய்மொழியாகவே “பைய வாது செய்ய, ஒட்டி வாது செய்ய, சிறி வாது செய்ய, காக்க வாது செய்ய, சால வாது செய்ய” என்றெல்லாம் வாதமாகவே பாடியுள்ளார். இவற்றையெல்லாம் நோக்க இச்சைவ சமண வாதம் பிற சொற்போராக அன்றி சமயச்சொற்போராக நிகழ்ந்துள்ளது இருப்பினும் அளவை நூல் முறையில் இஃதும் வாதச் சுற்றுக்குள் அடங்கும்.

இந்தச் சைவ சமண வாதம் பட்டி மண்டபம் சமயப் பங்கில் ஓர் அழுத்தமான பங்கு கொண்டது.

(3) சைவ புத்த வாதப் பங்கு

இவ்வாதமும் ஞானசம்பந்தர் தொடர்புடையது பாண்டிநாட்டிலிருந்து சோழ நாடடைந்து திருத்தெளிச் சேரிக்குள் ஞானசம்பந்தர் புகுந்தார் பாண்டிநாட்டில்