பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 T பட்டி மண்டப வரலாறு நூற்றந்தாதி என்னும் நூல் எழுந்தது ஆதிவார் பன்னிருவரோடு பதின்மூன்றாமவராகப் போற்றப்பட்ட வர். எனவே, ஞானசம்பந்தர் வாதம் போல் இவர் வாதமும் உண்மை அழுத்தம் கொண்டது.

இவர் அனைத்துச் சமயத்தவருடனும் வாதாடினார் வென்றார் என்றறிய முடிகின்றது. - ‘இராமானுசர் வாதச் செயலில் புகுந்தபின் தருக்கச் சமணர், புத்தர், சைவர், சூனியர் நான்மறையோர் எனும் அனைவரும் ஒழி ந்தனர்” என்றது இராமானுச நூற்றந்தாதி,

வேதப்பொருளே சிறந்தது என்றும் பிரமம் நன்று என்றும் - “சொல்லும்அவ் அல்லல் எல்லாம் வாதில் வென்றான்எம் இராமானுசனே” என்று புகழப்பட்டார்.

“பாரில்

வாதியர்க்கு இடங்கொடா இராமானுசம் 35

என்று இராமானுசர் கோட்பாட்டை “இரு சமய விளக்கம்” என்னும் நூல் பாடியது.

“வாதக் கதலிகள் மாய்த்த பிரான் ‘66

“வலிமிக்க சியம் இராமானுசன் மறை வாதியராம் புலிமிக்க தென்றுஇப் புவனத்தில்