பக்கம்:பணக்காரர் ஆகும் வழி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 உட்கார்ந்து இருந்தார். காருக்கு உடையவர்தான் அவர். கார் ஒட்டி காரை மெள்ள ஒட்டின்ை. இருவர் காதிலும் அந்தப் பாட்டு கேட்டது. கார் நின்றது. இருவரும் இறங் கினர். பாட்டு வந்த திசை நோக்கி நடந்தனர். பாட்டு பு ற ப் பட் ட இ டத் தை நெருங்கி விட்டனர். ஆல்ை பாட்டு நின்று விட்டது. பாட்டை உண்டாக்கிய உருவம் தென்பட்டது. அது கடல் அலை களின் நடுவே தத்தளித்தது. முழுகி எழுந்தது. சாகத் துணிந்தால் சமுத் திரம் முழங்காலா ? - கார் ஒட்டி கண்ணனும் முத லாளி முத்தையனும் தண்ணிரில் இறங்கினர். தத்தளித்த உருவத்தைத் தாவிப் பிடித்தனர். து.ாக்கிக்கொண்டு வந்து கரை சேர்த்தனர். தருணம் தப்பில்ை மரணம் ' என்பார்கள். தகுந்த சமயத்தில் உதவி கிடைத்தது. 7. எமன் வாயிலிருந்து ஒர் உயிர் மீண்டது. கண்ணனும் முத் ைத ய னு ம் து.ாக்கி வந்த மனிதனைத் தரையில் கிடத்தினர். அவன் இ வ. ர் க ளை மிரண்டு மிரண்டு பார்த்தான். எம துரதர்களோ என்று எண்ணினன். இல்லை என்று பிறகு தெரிந்து கொண்டான். எம துரதராய் இருந் தால் உயிரைக் கொண்டு போய் அல்லவா இருக்க வேண்டும் 2 அவன் இவர்களை வெறுத்தான். ஏன் என்னைக் காப்பாற்றினரீர்? நான் பிழைத்துக் கொண்டால் எனக்கு யார் சோறு போடுபவர் ? என்று கடிந்து பேசின்ை. காரோட்டி கண்ணன் தே ஸ் கொட்டிய திருடனைப் போல "திரு திரு என்று விழித்தான். ஆல்ை, முதலாளி முத்தையன் புன் சிரிப்புச்