பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவேற்றுப் போற்றுமாறு தமிழ்ப் பெருமக்களை வேண்டு கிறேன். வெளியீட்டாளர்க்கு நிறைபயன் அளிப்பன சிறுகதை பெருங்கதை வெளியீடுகளே அல்லது, இலக்கிய ஆராய்ச்சிகள் ஆகா, என்ற நிலை வளர்ந்து விட்ட இந்நாளிலும், இந்த இலக்கண ஆராய்ச்சி நூலை வெளியிட முன் வந்துள்ள தமிழ்த் தாய் பதிப்பகத்தாருக்கு என் நன்றி. வணக்கம். அன்புள்ள கா. கோவிந்தன்