பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

क्रिा

سمسحسمسم مسعاصممة

மக்கட் பாசம்

பிள்ளைப் பாசத்தைப் பற்றிப் பேசாத ககவிஞர்களே இல்லை. பிள்ளை பெற்றோர்கட்குச் செல்வக் களஞ்சியம், பேசும் பொற்சித்திரம், கனியமுது பெற்றோர்கள் அள்ளி அனைத்திடவே ஆடிவருந் தேன். பிள்ளையின் மழலைச் சொல்லில் துன்பங்கள் தீர்ந்திடும். பிள்ளையின் முல்லைச் சிரிப்பால் மூர்க்கந் தவிர்ந்து விடும். இப்படியெல்லாம் பிள்ளைப் பாசத்தைப் பற்றிப் பாரதி நமக்குக் காட்டுவான்

சர் வளர்ந்த நிலையில் தீராத விளையாட்டுப் பிள்ளை’. 'பிள்ளைதமிழ் என்று இலக்கியவகை தமிழில் ஏராளம். இதில் ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என்ற வகைகளும் ஏற்பட்டுள்ளன. முருகன், கண்ணன், மீனாட்சி என்ற தெய்வக் குழந்தைகளைப்பற்றி எழுந்துள்ள நூல்கள் தமிழுக்கு ஏற்றம் அழிந்துள்ளன. இராமகாதையில் அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆட்சிபுரிந்த தசரதனுக்கு நீண்டகாலமாகப் பிள்ளைப் பேறு வாய்க்கவில்லை. கலைக் கோட்டுமா முனிவனைக் கொண்டு செய்யப்பெற்ற புத்திரகாமேட்டி வேள்வியின் பலனாக தசரதனுக்கு இராமன், ப்ரதன்,

1. பா.க. கண்ணன் பாட்டு - கண்ணம்மா என் குழந்தை 2. மேற்படி கண்ணன் என் விளையாட்டுப் பிள்ள்ை