பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா கூடிய காரியமா? உடனே പങ്ങൾ தேவையாயிற்றே! என்ன செய்யலாம் எப்படியும் ஒரு வழி கண்டு பிடித்தாக வேண்டுமே! தன் வீட்டுக் கூரையிலே பொத் தென்று ஏதோ விழுவது போல் சத்தம் கேட்டது. எவனாவது கல் எறிந்தானா? - எழுந்து வந்து வெளியே பார்த்தான் சிவசாமி! - - - அணில் கடித்த மாங்காய் ஒன்று அவன் வாசலில் விழுந்து உருண்டோடிக் கிடந்தது. - அண்ணாந்து பர்த்தான். பல நாட்களுக்குப் பிறகு இப்பொழுது தான் மாமரத்தைப் பார்த்தான் சிவசாமி. மாமரத்தில் மாங்காய்கள் கொத்துக் கொத்தாக காயித்துத் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றைப் பார்த்ததும், சிவசாமிக்குத் திடீரென ஒரு யோசனை - حح میسی r بستگی - r* -- 马、 f *. - oپ உதித்தது. - - - _ - அந்த மாமரம் இருவருக்கும் பொதுவானது தானே! 'இந்த காய்களைப் பறித்தால் இன்றைய