பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/450

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


(10. பிரம்ம வைவர்த்த புராணம்) இப்புராணம் பற்றி. பிரம்ம வைவர்த்த புராணம் பதினெட்டுப் புராண வரிசையில் பத்தாவதாக இடம் பெற்றுள்ளது. இது தீவிரமான வைணவ புராணம் என்று சொல்லப்படுகிறது. இப்புராணம் நான்கு பிரிவுகளைக் கொண்டது. அவையாவன: 1. பிரம்ம காண்டம், 2. பிரகிருதி காண்டம், 3. கணபதி காண்டம், 4. பூரீ கிருஷ்ணஜன்ம காண்டம் முதலியன. நான்காவது காண்டம் பூர்வ உத்திர என்னும் இரு பிரிவுகளைக் கொண்டதாகும். 18000 பாடல்களையும் 266 அதிகாரங்களையும் கொண்டது. இப்புராணத்தின் முக்கியக் குறிக்கோள், ரீ கிருஷ்ணனின் தெய்வீகமான உலகியல் கடந்த திருவிளையாடல்களைக் குறிப்பதும், யூரீ கிருஷ்ணரின் சக்தியாகிய ராதைக்கும் கிருஷ்ணனுக்கும் உள்ள பெயர் வந்ததே அனைத்தையும் கடந்து நிற்கின்றவன்சக்தியாகிய ராதையோடு கூடிய ரீ கிருஷ்ணன்

# 67 7 - .த்திற் i اج مو هد குறிப்பிடுவதே ஆகும். "இந்த அண்டங்கள் முழுவதும் பூரீ கிருஷ்ணனே நிரம்பியுள்ளான் என்பதும், அவன்