பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/449

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


420 பதினெண் புராணங்கள் வைச் சுற்றி சிரோதா எனப்படும் பாற்கடல் சூழப்பட்டு உள்ளது. இறுதியாக பவிஷ்ய புராணம் மண்வந்திரங்கள் பற்றிக் கூறுகிறது. இதனை முன்னரே சில புராணங்களில் கூறி இருப்பதால், இங்கு தவிர்த்துள்ளோம்.) பொதுவாக எல்லாப் புராணங்களும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களைப் பற்றியே பேசுகிறது. ஆனால் பவிஷ்ய புராணம் அவற்றினின்று மாறுபட்டு சூரியதேவனைப் பற்றியே பேசுகிறது.