பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

புரையோள் கணவ -

தொலையாக் கொள்கை -

சுற்றம் சுற்ற –

வேள்வியின் கடவுள்

அருத்தினை -

உயர்நிலையுலகத்து

ஐயர் -

கேள்வி இன்புறுத் ജ്ഞങ്ങ് --

வணங்கிய சாயல் -

வணங்கா ஆண்மை —

இளந்துணைப் —

புதல்வரின் முதியர்ப்பேணி —

தொல் கடன் இறுத்த –

வெல்போர் அண்ணல் -

புலவர் கா. கோவிந்தனார்

உயர்ந்தவட்குக் கணவனே குன்றாத கோட்பாட்டினை

யுடைய சான்றோராகிய சுற்றத்தார் நீங்காது சூழ

போர்க்களத்தே பகைவரை வென்று செய்யும் களவேள்வி யால் வெற்றிக் கடவுட்கும் பலி யூட்டி அதனை மகிழ்வித்தாய்;

வீரருலகத்து வாழும் சான்

றோரை, - அவர் செய்த வீரச்செய்ல் களைப் புலவர் பாட இருந்து கேட்குமாற்றால் மகிழ்வித் தாய்;

நட்பமைந்த சான்றோர்க்குப்

பணிந்தொழுகும் மென்மை யினையும்;

பகைவர்க்கு வ ண ங்கள் த ஆண்மையினையுமுடைய,

இந்த துணையாகிய மக்களை

கொண்டு,

முதியராகிய பெரியோர்க்குரிய தொண்டினைச் செய்வித்து:

தொன்று தொட்ட தம்

கடமையினை ஆற்றிய;

வெல்லுகின்.ש போரையுடைய அண்ணலே;