பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்து-ஏழாம்பத்து - 61-10

பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல் வாடை துக்கு நாடுகெழு பெருவிறல் ஒவத் தன்ன வினைபுனை கல்லிற் பாவை'யன்ன. கல்லோள் கணவன் . . பொன்னி னன்ன பூவிற் சிறியிலைப் 5 புன்கா லுன்னத்துப் பகைவ னெங்கோ புலர்ந்த சாந்திற் புலரா வீகை - மலர்ந்த மார்பின் மாவண் பாரி முழவுமண் புல்ர விரவல் ரினைய வாராச் சேட்புலம் படர்ந்தோ னளிக்கென . iQ இரக்கு வாரே னெஞ்சிக் கூறேன் ஈத்த திரங்கா னித்தொறு மகிழான் ஈத்தொறு மாவள் ளியனென நுவலுகின் கல்லிசை தரவர் திசினே யொள்வாள் உரவுக் களிற்றுப்புலாஅம் பாசறை

5

நிலவி னன்ன வெள்வேல் பாடினி முழவிற் போக்கிய .ெ1ண்கை - : * விழவி னன்னகின் கலிமகி ழானே: 61

துறை-காட்சி வாழ்ந்து, வண்ணம்-ஒழுகுவண்ணம், தூக்கு செந்தூக்கு, பெயர்-புலாஅம்பாசறை

இழையணிங் தெழுதரும் பல்களிற்றுத் தொழுதி யொடு மழையென மருளு மாயிரும் பல்தோல் - எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவியொடு மைந்துடை யாரெயில் புடைபட வளைஇ வந்துபுறத் திறுக்கும். பசும்பிசி ரொள்ளழல் 5