பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#23 புலவர் கா. கோவிந்தனார்

அயிரை நெடுவரை ப்ோலத் - தொலையா தாகநீ வாழும் நாளே. 7 (ί

துறை-செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம்-ஒழுகு வண்ணம். துரக்கு-செந்துக்கும் வஞ்சித்துக்கும். பெயர்பறைக்குரலருவி.

பதிகம் ೧೩UIT வுள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த நெடுநுண் கேள்வி அந்துவற் கொருதங்தை ஈன்ற மகள் பொறையன் பெருந்தேவி யி ன்ற மகன்

நாடுபதி படுத்து கண்ணா ரோட்டி - வெருவரு தானை கொடுசெருப் பலகடந்து ・5

ஏத்தல் சான்ற விடனுடை வேள்வி ஆக்கிய பொழுதி னறத்துறை போகி மாய வண்ணனை மனனுறப் பெற்றவற்கு ஒத்திர நெல்லி னொகத்துாரித்துப் - புரோசு மயக்கி - 10

மல்ல லுள்ள மெ!டு மாசற விளங்கிய செல்வக்க்டுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடினார் பத்துப் பாட்டு .

அவைதாம் : புலாஆம்பாசறை, வரைபோலிஞ்சி, அருவியாம்பல், உரைசால்வேள்வி, நாண்மகிழிருக்கை, புதல் சூழ்பறவை, வெண்போழ்க்கண்ணி, ஏமவாழ்க்கை. மண் கெழுஞாலம், பறைக்குரலருவி இவை பாட்டின்ப்திகம். - r பாடிப்பெற்ற பரிசில் : சிறுபுறமென நூறாயிரங்' காணங் கொடுத்து நன்றாவென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ,

- செல்வக்கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான். - -