பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 127

கின்போல், அசைவில் கொள்கைய ராகலி னன்சயர்து ஆண்டோர் மன்றவிம் மண்கெழு ஞாலம் - கிலம்பயம் பொழியச் சுடர் சினந் தணியப் பயங்கெழு வெள்ளி யாகியும் நிற்ப - விசும்புமெய் யகலப் பெயல்புர வெதிர i 5

. நால்வேறு கனக்தலை யோரர்ங்கு கந்த

இலங்குகதிர்த் திகிரிகின் முக்திசினோரே. , 69

துறை-வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம்-ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும். துரக்கு-செந்துரக்கும் வஞ்சித் துரக்கும். பெயர்-மண்கெழுஞாலம். . . . .

களிறுகடை இய தாள்

மாவுடற்றிய வடிம்பு

சமந்ததைந்த வேல்

கல்லலைத்த தோள்

வில்லலைத்த கல்வலத்து 5

வண்டிசை கடாவாத் தண்பனம் பேக்லதக் குவிமுகி மூசி வெண்டோடு கொண்டு தீஞ்சுனை நீர் மலர் மலைந்து மதஞ்செருக்கி உடைநிலை கல்லமர் கடந்து மறங்கெடுத்துக் கடுஞ்சின வேந்தர் செம்மல் தொலைத்த 10

வலம்டடு வான்கழல் வயவர் பெரும நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர் புறஞ்சொற் கேளப் புாைதி ரொண்மைப்

பெண்மை சான்று பெருமடம் நிலை இக் கற்பிறை கொண்ட கமழுஞ் சுடர்நுதற் 15.

புரையோள் கனவ.பூண்கிளர் மார்ப தொலையாக் கொள்கைச் சுற்றஞ் சுற்ற வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை - வணங்கிய சாயல்வனங்கா வாண்மை 20 இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித் தொல்கட னிறுத்த வெல்போ ரன்னல் மாடோ ருறையு முலகமுங் கேட்ப இழுமென விழிதரும் பறைக்குர லருவி முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும் 25