பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#26 - புலவர் கா, கோவிந்தனார் -

கால்கடிப் பாகக் கடலொலித் தாங்கு

வேறுபுலத் திறுத்த கட்டுர் காப்பண் கடுஞ்சிலை கடவுக் கழங்குகுரன் முரசம் அகலிரு விசும்பி னாகத் ததிர

வெவ்விரி நிலைஇய வெயில்ெறிக் தல்லது 5

உண்ண தடுக்கிய பொழுதுபல கழிய கெஞ்சுபுகலூக்கத்தர் மெய்தயங் குயக்கத்து

'இன்னா குறையுட் டாம்பெறி னல்லது

வேந்துள் யானை வெண்கோடு கொண்டு

கட்கொடி நுடங்கு மாவனம் புக்குடன் † C

அருங்கள் கொடைமை தீர்ந்தபின் மகிழ்சிறந்து நாம மறியா ஏம வாழ்க்கை . வடபுல வாழ்நரிற் பெரிதமர்க் தல்கலும் இன்னகை மேய பல்லுறைபெறுபகொல் பாய லின்மையிற் பாசிழை ஞெகிழ 15

நெடும ணிஞ்சி நீணகர்

தம்

ஒவுறழ் நெடுஞ்சுவர் காள்பல் வெழுதிச் செவ்விரல் சிவந்த வவ்வரிக் குடைச்சூல் அணங் கெழி லரிவையர்ப் பிணிக்கும் மணங்கமழ் மார் பகின் தாள்கிழ லோரே. §§

துறை-செந்துறைப்பாடாண்பாட்டு, வண்ணமும் தூக் அது. பெயர்-ஏமவாழ்க்கை, .

மலையுறழ் யானை வான்தோய் வெல்கொடி

எறிந்து சிதைந்த வாள்.

வரைமிசை யருவியின் வயின்வழி னுடங்கக் கடல்போல் தானைக் கடுங்குரல் முரசங் காலுறு கடலிற் கடியு வுரற .

s

இலைதெரிந்த வேல் பாய்ந்தாய்ந்த மா

வாய்ந்து திெரித்த புகல்மறவரொடு

படுபினம் பிறங்க நூறிப்பகைவர்

கெடுகுடி பயிற்றிய கொற்ற வேக்.ே 10