பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 25

காண்பதல்லது, கட்டிக் காண முடியாதே எனக் கண்டோர் வியக்கும் அளவு கட்டப் பெற்ற நல்லரண் உடையவன்: அழகுற அமைந்து விட்ட மாளிகை மட்டுமல்லாமல், பார்ப்பவர், 'பாவையோ’’ என எண்ணி வியக்கும் பேரழகு வாய்ந்து, இல்லறத்துக்குரிய நல்லறப் புண்புகளால் நிறைந்த மனையற காட்சி மிக்க நல்ல ளை யாகவும் கொண்டவன். * , ,

பொன்னிறப் பூக்களையும், சின்னம்.சிறு இலைகளையும் புல்லிய அடியினையும் கொண்டதும், கரிந்து கிடந்து கேடு வரவினையும், தழைத்து நின்று ஆக்க வரவினையும் முன்கூட்டி உணர்த்தும் இயல்புடையதுமாகிய உன்னமரம் கரிந்து நின்று, கேடுவரும் என்பதை உணர்த்தும் நிலையினும் அது மதியாது போர் மேற்சென்று, உன்னம் உணர்த்தியதற்கு மாறாக வெற்றியே பெற்று, உன்ன மர்த்துக் கூற்றைப் பொய்ப்பிப்பதன் மூலம் அதற்குப் பகையாகிப் போகும், எண்ணிய எண் ணியாங்கு எய்தும்

திண்னியன். போர் வெறியே கொண்டு அலைந்து இன்ப

வாழ்வை :றப்பவன் அல்லன்; மார்பில் மணம் கமழும் சந்தனம் பூசி மகிழவும் கறான்; வளமான நாடுக்

வனப்புடைய அரண்மனை, இல் ம .சி மிகு மனைவி, மனம் மகிழ் வாழ்க்கை ஆகிய இவை மட்டுமே கொண்டவன் அல்லன். வற்றாக்கொடை ៤៥៤វស្សាឯ ουπιί, ந்தவன் : அவன் மார்பில் பூசும் சந்தனம் கான் : விகுமே :Iல்லது வரை:பாது வழங்கும் அவன் கொடையுள்ளம் என்றும் வறண்டறியாது: அது என்றும் பகமையாகவே இகுக்கும் இவை அனைத்தும் பெறுதற்கேற்ற, அகன்ற மார்பு போலும் உடல் உரமும் வாய்க்கப் டெ ற்றவன். அவ:ன் தான் என் தலைவன்: அன்று அன்று என் ஆருயிர் நண்பன், பாவண் பாரி. அத்தகையான் அவன் வெற்றிப் புகழ் எட்டுத் திக்கும் பரவ முழங்கும். வெற்றி முரசு கொட்டுவது இல்லாமல் போக, முழ்க்கு எழ: எப்போதும் ஈரம் பட்டிருக்க வேண்டிய மார்ச்சனையாம்

{

o