பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 புலவர் கா. கோவிந்தனார்

ஆகவே, என்னை ஏற்றுப் புரப் w பாயாக என இரந்து நிற்க் வந்தேன் அல்லன்; -

எஞ்சிக் கூறேன் - அதற்காக, உன் பு க ைழ

மிகுத்துக் கூற மாட்டேன்: ஈத்தது இரங்கான் - செல்வக் கடுங்கோ ஈதலால் - ஆகும் பொருளழிவுக்கு வருந்

தான்; - ஈத்தொறும் மகிழான் - ஈவது காரணத்தால் புகழ்

பெருகுந்தோறும் அது கண்டு மகிழ்ந்து போகான்;.

ஈத்தொறும் மாவள்ளியன்- ஈயும் போதெல்லாம், மேலும் பெருகும் வள்ளன்மை உடை

யவன்;

նT65)՝ - என்று; நுவலும் - ஆன்றோர்கள் கூறும்; நின் நல்லிசை தர - உன் நல்ல புகழ் என்னை

!உன்பால் துரத்தவே - * حب.. " வந்தி சின் - - வந்துள்ளேன் (என்றவாறு)

பாரி (8) வாராச் சேட்புலம் படர்ந்தோன் (10) நி அளிக்கென இரக்கு வாரேன் (11) எஞ்சிக்கூறேன் (12) மாவள்ளிய்ன் என துவ் ஆநின் (13) நல்லிசை தர (14) வந்திசின்(14) நின் புல்ாஅம் பாசறை (5) கலி மகிழிானே (18) என வினை முடிவு செய்க. - • .

குறிப்பு -

முற்றிக் கனிந்த பலாவின் வெடிப்பு, புண்போல் தோன்றும் ஆதலின், அதைப் புண் என்றே அழைப்பது வ்ழக்கம். 'புண் அரிந்து அரலை புக்கன நெடுந்தரள் ஆசினி' 'என் மலைபடு கடர்த்தினும் (138-139) வருவது காண்க.

உன்னம் ஒரு மரம். அது தழைத்து நின்றால் நாட்டிற்கு ஆக்கம் வரும் என்றும், அது கரிந்து காட்டினால் நாட்டிற்குக் கேடுவரும் என்பதும் ஒரு நம்பிக்கை. -