பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை

மலர்ந்த மார்பின்

மாவண் பாரி

முழவு மண் புலர

இரவலர் இனைய

வாரrச் சேட்புலம்

படர்ந்தோன்

ஒள்வாள்

உரவுக்களிற்று

புலா அம் பாசறை. நிலவின் அன்ன வெள் வேல் பாடினி

முழவிற் போக்கிய

வெண்கை

விழவின் அன்ன

நின் கவி மகிழான்

இரக்கு வாரேன்

29

அகன்ற மார்பினையும்;

பெரிய வள்ளன்மையினையும் உடைய பாரி; முழவிடத்தே பூசப்படும் மார்ச் சனை மண் தொழில் ப்டாமை யால் உலர்ந்து டோகவும்; வழங்குவோர் வேறு இன்மை யால் இரவலர் வருந்தவும்: மீண்டு வாராச் சேய்மைக் கண்னதாகிய வானுல்கிற்கு; சென்று விட்டான்; ஒளி வீசும் யினையும்;

வாட் .I EIN .....

உரம் மிக்க போர்க் களிறுகளை யும் உடைய,

& * - புலால் நாறும் பாசறையில்;

முழுநிலவின் ஒளி போலும்:

வெள்ளொளி வீசும் வேலினைப்

பாடும் பாடினி,

முழவோசைக்கு ஏற்ப அபி

நயிக்கும்;

வெறுங்கையை ஆட்டிப் பாடும்;

விழாக் களம் போலும் பொலி

வுடைய:

உன்னுடைய ஆரவாரம் மிக்க நாளோலக்கத்திற்கு -

என்னை இது காறும் புரந்த

வந்த பாரி மறைந்துத்விட்டான்: