பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

உரை

பலா அம் பழுத்த -

ப்சும்புண் அரிய்ல் -

வாடை துரக்கும். —

நாடு கெழு பெருவிதல் -

ஒவத்தன்ன -

வினை புனை நல் இல் -

பாவை அன்ன நல்லோள்

கணவன் ,一

பொன்னின் அன்னபூவின்

சிறி இலை ه

புன்கால்

உன்னத்துப் பகைவன் ---

எம். கோ. - :

புலர்ந்த சாத்தின் -

புலவர் கா. கோவிந்தனார்:

பலா மரத்தின் க னி ந் து வெடித்த:

புண் போலத் தோன்றும் பழ வெடிப்பிலிருந்து ஒழுகும் கனிச் சாற்ற்ை:

வாடைக் காற்று போய்த் .ெ த ைல வி ட ங் க ளி லு ம் தெளிக்கும்; - நாட் டு க் கு உரியோனாகிய பெரிய விறல் படைத்தவனும்; ஒவியத்தில் தீட்டியது போன்ற: கை வினைகளால் புனையப் பட்ட நல்ல இல்லில் வாழும்:

பாவை டோலும் அழகு நலம் வாய்ந்த நல்லாளின் கண வனும், -

டொன் போலும் நிறமுடைய

பூவின்னயும், சிறிய இலையி

னையும்:

புல்லிய அடி மரத்தினையும்

Զ-նձ}t- եւմ:

உன்ன மரத்துக்குப்பகைவனும் எங்கள் தலைவனும்:

பூசிப் புலர்ந்த சந்தன. த்

தினையும்;

புலரா ஈகை, -

குறைபடுதல் இல்லாக் கொடை

குணத்தையும்;