பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை

புனல் டொரு கிடங்கின்

வரைபோல் இஞ்சி

அணங்குடைத் தடக்கையர்

தோட்டி செப்பி

பணிந்து திரை தருபவராயின்

புல்லுடை வியன் புலம்

பல் ஆ பரப்பி

வளனுடைச் செறுவின்

விளைந்தவை உதிர்ந்த

என் அறு குப்பை

  • -

காஞ்சி சேர்த்தி

41

நீர் மிகுந்து கரையை அலைக்கும் அகழியினையும் மலைபோலும் மதிலினை யும் கொண்ட மையால்;

தம்மோடு .ெ பா ரு ந் தா தாரை , அனங்கு டோல், வருத்தும் வலிய பெரிய ைக யி ன ரா கி ய நின் பகைவர்; முனை வளைந்த தோட்டி போல் தலைவணங்கிப் பணிமொழி கூறி,

நின்தாள் வணங்கி;

திறை செ லுத்துவராயின்

iல் நிறைந்த பரந்தமேய் புலத்தில்: . பல ஆனிரைகளை மேய, விட்டு: வளம் பொருந்திய வயலில் விளைந்து முற்றிய கதிரி எனின்னும் உதிர்ந்த;

களத்தில் சேர்த்து, அடித்

துக், கடாவிட்டுத் துாற் றுதல் போலும் களப் பணிகள் தேவைப்படா மலே கொண்ட நெற்

குவியலை 疲 、 காஞ்சி மரத்தின் அடியில் தொகுத்துவைத்து: