பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

ஆடு பெற்றழிந்த

மள்ளரர் ---

நீ கண்டனையேம்

என்றனர் --سنس

நீயும் நும் நுகம் கொண்டு

இனும் வென்றோய் -

- துணையாகக் கொண்டு மேலும்

- அதனால், கால் எடுத்த -

திரை முழங்கும் முரல் வேலி —

நனந்தலை Lಖ5ಹಿ. —

செய்த நன்று உண்டு

எனின்

புலவர் கா. கோவிந்தனார்

பண்டெல்லாம் வாழ்த்தும் பாராட்டும் வகைவகையாகப்

பெற்றிருந்தும், உன்னைப்

பகைத்துக்கொண்டு உன்னோடு

போரிட்டமையால், அவற்றை இழந்து விட்ட பகைப் படை வீரர்கள். • , பகைவர் படையில் பணியாற்று வது விடுத்து, உன் படையில் சேர்ந்து பணியாற்றும் உள்ளம் உடையவராகி வந்து.' -

உன் உள்ளக் கருத்து யாதோ அதுவே எம் கருத்தாக, உன்

ஏவல் கேட்டு வாழ்வேம் என்று

கூறுவராயினர், நீயும் உன் சேரர்குலத்தோர்க்கு உரிய கோல் செம்மையே

பல வெற்றிகளைக் கொண் டாய். * காற்று வீசி எழுப்பிய, அலைகள் முழங்கும் முழக்கத்

தையுடைய கடலை வேலி

யாகக் கொண்ட

鄒, - பரந்த இவ்வுலகில் வாழும் மக்கள். முன்னைப் பழம் பிறப்பில் செய்த நல்வினைகள் இருக்கு

மாயின்.