பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 63

'வலம் படுமுரசின், வாய்வாள், கொற்றத்துப் பொலம்பூண் வேந்தர் பலர் தில்; அம்ம! அறம் கரைந்து வயங்கிய நாவின், பிறங்கிய உரைசால் வேள்வி முடித்த க்ேள்வி, அந்தணர் அருங்கலம் ஏற்ப, நீர் பட்டு இருஞ்சேறு ஆடிய மணல் மலி முற்றத்துக் களிறு கிலை முனை இய, தார் அரும் தகைப்பின் புறஞ்சிறை, வயிரியர் காணின், வல்லே, எஃகு படை அறுத்த கொய்சுவல் புரவி, அலங்கும் பாண்டில் இழைஅணிந்து ஈம் என, ஆணாக் கொள்கையை ஆதலின், அவ்வயின் மாயிரும் விசும்பில் பன்மீன் ஒளிகெட ஞாயிறு தோன்றியாங்கு, மாற்றார். உறுமுரண் சிதைத்த கின் நோன்தாள் வாழ்த்திக், காண்டு வந்திசின்; கழல் தொடி அண்ணல்: மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல் 'இதழ் லனப் புற்ற தோற்றமொடு உயர்ந்த மழையினும் பெரும்பயம் பொழிதி; அதனால் பசியுடை ஒக்கலை ஒகி இய இசைமேந்தோன்றல்! கின் பாசறை யானே'

(பதிற்றுப் ತಶ. 64)

துறை உகாட்சி வாழ்த்து

வண்ணமும் துறையும் அது பெயர் - உரைசால் வேள்வி

கழல் தொடி அண்ணல் (15) தோன்றல் (20) பலர் தில் அம்ம். (2) தகைப்பின் (7) அவ்வயின் (11) ஆணாக் கொள்கையை ஆதலின் (11) பெரும் பயம் பொழுதி அதனால் (18) பாசறையான் (20) தாள் வாழ்த்திக் காண்டு வந்திசின் (15) எனச் சொல்.முடிவு கொள்க. r