பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,64

உரை :

கழல்தொடி அண்ணல்

பசியுடை ஒக்கலை

ஒகிஇய

இசைமேந் தோன்றல்

வலம் படு முரசின்

வாய்வாள் கொற்றத்து -

பொலம் பூண்

வேந்தர் பலர்தில்

அம்ம!

அறம் கரைந்து வயங்கிய

நாவின் -

பிறங்கிய

உரைசால் வேள்வி

முடித்த கேள்வி

புலவர் கா. கோவிந்தனார் .

வீரக்கழலும் .ெ த ா டி யு ம் அணிந்த அண்ணலே!

பசியுடைய சுற்றத்தாரை, அப் பசியின் நீக்கிப் பசியறியா வாழ்வில் வாழச் செய்யும்.

புகழால் .ே மம் பட் ட

தோன்றலே!

வெற்றி வாய்க்க முழங்கும் முரசினையும்,

வெட்டுதல் தப்பாத வாள் படையால் பெறும் வெற்றி யினையும்.

பொன்னால் ஆன அணிகலன்

களையும் உடைய,

வேந்தர்கள் தாம் பலராவர்;

ஆயினும் அவரால் பெரும்

. பயன் இல்லை.

மேலும் கேட்பாயாக!

அறநூல்களை ஒதி ஓதி விளக்

கம் பெற்ற நாவினையும், விளக்கமுற உயர்ந்த

புகழ் வாய்ந்த வேள்விகள் பல வற்றை

செய்து முடித்தற்குத் துணை புரியும் கேள்விச் செல்வத்தை

உடைய,