பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை - 65

- அந்தண்ர் - அந்தணர்கள்.

அருங்கலம் ஏற்ப - நீர் வார்த்துக் கொடுக்கும்

அரிய பொன் அணிகளைக் கை களில் ஏற்க ஏற்க,

நீர்பட்டு' – அவ்வணிகளோடு வார்த்த -

- தண்ணீர் கலந்து,

இருஞ்சேறு ஆடிய - பெருஞ்சேறாகி விட்ட,

மணல் மலி முற்றத்தில் புது மணல் பரப்பிய மாளிகை

முற்றத்தில். களிறு நிலை முனை இய- களிறு நிற்பதற்கு வெறுத்த, தார் அரும் தகைப்பின் - ஒழுங்கு செய்யப்பட்ட, இரவ

லர் தவிர்த்துப்பிறர் நுழையலா காவாறு காப்பு செய்யப்பட்ட,

- அவ்வயின் - அவ்விடத்தில்

புறஞ்சிறை ഖിi് - 55 முதலாம் இரவலர் கானின் - - களைப் புறத்த்ேகண்டஅளவே, வல்லே – காலம் தாழ்த்தாது . எஃகு படை அறுத்த . பகையின் வாள்படை வேல்

- படை கலை வென்று அழித்த,

கொய் சுவல் புரவி - - கொய்யப்பட்ட பிடரியினை

- யுடைய குதிரைகளையும்,

அலங்கும் பாண்டில் - அசைந்தாடும் தேர்களையும் .

  • x - அணிந்து கொடுங்கள் என்

- ஏவும்

புலn-5