பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

வேய் புனரபு எழிலிய வீங்கு இறை.

பணைத் தோள்

காமர் கடவுளும் ஆளும் -

கற்பின், — சேண்நாறு நிறு துதல் ---

சேயிழை கணவ سیاسہ

பானர் புரவல gamassa

பரிசிலர் வெறுக்கை

பூண் அணிந்து விளங்கும்

புகழ் சால் மர்ர்ப

தீந்தொடை நரம்பின்

பாலை வல்லோன்

- பையுள் உறுப்பின்

மனக்கும்

புலவர் கா. கோவிந்தனார்

மூங்கிலை ஒத்த அழகுவாய்ந்த:

பெரிய முன் ைகயினை க் கொண்ட, r

பருத்த தோளினையும்; அழகிய கடவுளரையும் ஏவல் கொள்ளும்: - கற்பினையும்; .

சேய்மைக் கண்ணும் சென்று நல்ல நெற்றி யினையும்; - - சிறந்த அணிகலன்களையும் உடையாளுக்குக் கணவனே! பாணர் போலும் இரவலர் களைப் புரப்பவனே!

பாடிப் பரிசில் பெறும் புலவர்

போல்வார்க்குச் செல்வமாய் அமைந்தவனே. - வெற்றிப் பதக்கம் போலும்

அணிகள் கிடந்து ஒளிவிடும்;

புகழால் நிறைந்த மார்பினை

உடையவனே!

  • - இனிய இசையினைத் தொடுத்து

எழுப்ப வல்ல, -

நரம்புகளைக் கொண்ட பா ைல யா ைழ இசைக்க வல்லான் ஒருவன்:

அழுகைச் சுவைக்கு உரிய உறுப்பினைக் கொண்ட