பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. புதல் சூழ் பறவை

செல்வக் கடுங்கோ ஆட்சிக்கு வந்த காலத்தில் அவன் நாடு அளவில் சுருங்கியிருந்தது. அவன் இச்சிறிய இடத் தையா ஆள்வது' என எண்ணினான்: 'உள்ளுவதெல்லாம். உயர்வுள்ளல் என்பதனை நன்கு உணர்த் தவன் அவன். உலக அரசர் எல்லாம் தன் ஏவல் வழி நிற்க வேண்டும்; உலகனைத் தும் தன் ஒரு குடைக் கீழ் வரவேண்டும் என்று விரும்பினான்.

- "இடம் சிறிது, இடம் சிறிது என்ற எண்ணம் অনঙ্গণ

ளிருந்து ஊக்கிக் கொண்டேயிருந்தது.

இடதுசிறிது என்னும் ஊக்கம் துரப்ப ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக் கடந்தடு தானைச்சேரலாதன்." (புறம்-8)

என அவன் சிறப்பினைப் பாடுவார் கபிலர். தன் நாற் படைய்ை தனிமிகப் பெருக்கினான். பகையரசர்களின் பற்றற்கரிய பேரண்களையெல்லாம் தம் கோடு கொண்டு தாக்கித் தகர்த்தெறியும் வேழங்களையும், சிவந்த பிடரியும் விரைந்த செலவும் உடைய பரிகளையும் பெற்று பெருமை யுற்றிருந்தது அவன்படை களம் பலகண்ட காளையரையும், வலின்ம நிறைந்த தேர்ப்படைய்ையும் பெற்றுச் சிறந்தான். வளம்ான வாழ்வுடையராய்த் திகழ்வதையும் கண்டு மகிழ் கின்றார். இத்தகைய, வளம் நிறைந்த இடம் அகன்ற பல ஊர்கள் நிறைந்த நாட்டிற்குரிய நாடு கிழவோனாம் வாழி