பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

чат அம் பாசறை . 9 |

லோர்க்குரிய கடமைகளை நன்கறிந்த முறைமையால் யாழ். வாசித்தலில் கைவண்மை வாய்ந்த பாணனே. நீயும் உன் சுற்றமும் வாழியாதனை நாடிச் சென்று கிடைத்தற்கரிய இப்பரிசில் பொருள்களைப் பெற்றுச் சிறக்க என்று அவனை ஆற்றுப்படுத்துகின்றார்.

தொடுத்தற்குரிய பூவல்லாத பனங்குருத்தினை தொடுக்கப்படும் கொன்றையொடு தொடுத்தது பற்றி, "காறினர்க் கொன்றை வெண்போழ்க்கண்ணி’

எனக்கூறிய அண்டச்சிறப்புடனே இதற்கு : 'வெண்போழ்க் கண்ணி' என்று பெயராயிற்று. கைவல்பான, நெடுமொழி யொக்கலொடு நீ-சான்றோர் பெருமகன், நேரிப் பொருநனாகிய, செல்வக் கோமானைப் பாடிச் செல்லின்பந்தர்ப் பெரியரிய மூதூர்த் தென் கடல் முத்தமொடு கொடு மணம்பட்ட நன்கம் பெறுகுவை. r

கொடுமணம் பட்ட நெடுமொழி யொக்கலொடு - பக்தர்ப் பெயரிய பேரிசை மூதுர்க் . கடனறி மரபிற் கைவல் பாண -

தெண்கடன் முத்தமொடு கன்கலம் பெறுகுவை கொல்படை தெரிய வெல்கொடி நுடங்க வயங்குகதிர் வயிரொடு வலம்புரியார்ப்பப் பல்களிற்றின் கிரை புலம் பெயர்க்தியல்வ ர. அமர்க்கணமைந்த வவிர் கினப் பரப்பிற் குழு உச்சிறை யெருவை குருதியாரத் தலை துமிந்தெஞ்சிய மாண்மலியூயமொ டுருவில் பேய்மகள் கவலை கவற்ற நாடுடனடுங்கப் புல்செருக்கொன்று காறிணர்க் கொன்றை வெண்போழ்க் கண்ணியர் வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர் நெறிபடு மருப்பினிருங்கண் மூரியொடு