பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் பத்து

145

ஐந்த்ாம் பத்து 145

வரைசேர்பு எழுந்த சுடர்வீ வேங்கைப் பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்துதன் மாயிருஞ் சென்னி அணிபெற மிலைச்சிச் 10

சேஎ ருற்ற செல்படை மறவர் தண்டுடை வலத்தர் போரெதிர்ந் தாங்கு வழையமல் வியன்காடு சிலம்பப் பிளிறும் மழைபெயல் மாறிய கழைதிரங்கு அத்தம் ஒன்றிரண்டு அலபல கழிாது திண்தேர் 45 வசையில் நெடுந்தகை! காண்குவர் திசினே தாவ லுய்யுமோ மற்றே தாவாது வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர் முரசுடைப் பெருஞ்ச்மத்து அரசுபடக் கடந்து வெவ்வர் ஒச்சம் பெருகத் தெவ்வர் 20 மிளகெறி உலக்கையின் இருந்தலை இடித்து வைகார்ப் பெழுந்த மைபடு பரப்பின் கடும்பரிப் புரவி ஊர்ந்தகின் படுக்திரைப் பணிக்கடல் உழந்த தாளே!

தெளிவுரை : இசை புணர்தற்குரிய முறுக்கமைந்த நரம் பினைக் கொண்ட, இன்னிசையைச் செய்யும் நல்ல யாழ்களை ஏவலிளையர் சுமந்தபடியிருந்தனர். பண்ணுதலமைந்த முழா வும், ஒருகண் மாக்கிணையும், பிறவான இசைக்கருவிகளும், மூங்கிற்கணுவை இடையிட்டறுத்துச் செய்த பெருவங்கியம் என்னும் கருவியோடு ஒருங்கே சேர்த்துக் காவடித்தண்டின் ஒருபக்கத்தே கட்டினர். காவடித்தண்டின் மறுபக்கத்தே ஆடற்றுறைக்கு வேண்டிய கருவிகள் எல்லாம் கூடின. மூட்டையைக் கட்டிச் சுமந்தனர். இவ்வாருக வரும் இசைத் துறை வல்ல இளைஞர்கள் தாம் செல்லும் வழியில் தமக்கே தும் தீங்கு நேராமற் படிக்குக் கடவுளையும் வேண்டிப் பரவினர்.

வலிமிகுந்த களிருனது பக்கமலையைச் சார்ந்தபடி வளர்ந் ததும், ஒளிசுடரிடும் பூக்களை உடையதுமான வேங்கை மரத்தை, மறம் பொருந்திய புலியின் குழுமிய மயிர்த் தோற்றமென் நினைத்தது. அதனற் சினங்கொண்டதாகிப் பூக்கள்ையுடைய அவ் வேங்கையின் பொலிவுடைய பெரிய

I0 سس-, LI