பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

பதிற்றுப்பத்து தெளிவுரை

146 பதிற்றுப்பத்து தெளிவுர்ை

கிளேயை வளைத்துப் பிளந்து ஒடித்துத் தன் பெரிய கருந்தல் யிலேயும் அழகுறச் சூடிக்கொண்ட்து. அணிகளாகச் சேர் தலையுற்ற பகைவர்மேற் செல்லுதலை இயல்பாக உடைய வரான படைமறவரோடு போரை ஏற்றுக்கொண்டு. ஆர வாரித்தாற்போல்ச், சுரபுன்னைகள் நிறைந்த பெரிய காட்ட க்ம் எல்லாம் எதிரொலிக்குமாறு, அக் களிறு பிளிறலையும் செய்தது. #

தாம் சொல்லிய வஞ்சினம் சிறிதும் தப்பாதவாறு, அதனைச் செய்துமுடித்த சிறப்பினை உடையவரான, ஒரே பேச்சாகவே எதனையும் பேசும் இயல்பினரான நின் மறவர் கள், போர்முரசம் முழங்குதலையுடைய பெரிதான போர்க் களத்திடத்தே, எதிர்த்துநின்ற பகையரசர் பட்டழியுமாறு அவரை வெற்றிகொள்வர். வெம்மையினது மிகுதியானது பெருகுமாறு அப் பகையரசரின் பெருந்தலைகளை, உலக்கை யால் மிளகை இடிப்பதுபோல இடித்துச் சிதைப்பார்கள். ஆதனுலே இடையருத ஆரவாரவொலி ஏழுகின்ற கருநிறங் கொண்ட கடற்பரப்பைப்போல, எடுத்தெறியும் குறுந்தடி யாலே முழக்கப்படுகின்ற அகன்ற கண்ணையுடைய முரச மானது, வெற்றியாலுண்டான புகழொலியோடும் கூடியதாக ஒருங்கே முழக்கத்தைப் பொருந்த, அக் களத்திடமெல்லாம் விளங்கும். ஒலிக்கின்ற அலைகளையுடைய குளிர்ச்சி வாய்ந்த கடலானது காற்ருல் மோதுண்டு, ஒலித்தலையுடைய சிறுசிறு பிசிர்களாகச் சென்று உடையுமாறுபோல, வெள்ளியTதல் யாட்டமணிந்த, விரையச் செல்லுங் குதிரையை ஊர்ந்து சென்று போருட்டற்றிப் பகைப்படையைச் சிதறடித்து நின் தாள்கள் வருந்துதலினின்றும் உய்யுமோ? அதனைச் ச்ொல் வாயாக, பெருமானே! s -

£46UTCఅు விளக்கமும் : புணர்புரி நரம்பு - இசை புணர்தற்குரியமுறுக்குடைய நரம்பு. தீந்தொடை-இனித்ாகத் தொடுககும் இசை, இதனைச் செவ்வழிப்பாலை என்பர். அனர் . வளைவு; இது கோட்டின் வளைவு வணர் கோட்டுச் சீறியாள், (புறம்- 15) பண் . பண்ணுதல். கண்ணறுத் இயற்றிய தூம்பு - பெருவங்கியம். கலப்பை - கலங்கள் பெய்த பை. துறை - ஆடற்றுறை, இசைத்துறையும் ஆம். கடவுளைப் பழிச்ச - கடவுளைப் பராவிப்பாட்; இங்குக் கடவுள் என்றது காடுறை கடவுளே. இது வழியிடை ஏதம் உருமற்படிக்குக் காத்தலை வேண்டியாம். வயம் - வவி. வரை பக்கமலே வீ - பூ சுடர்வீ. நெருப்புச் சுடர் போலத்