பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

பதிற்றுப்பத்து தெளிவுரை

152 பதிற்றுப்பத்து தெளிவுரை

குதிரைகள்ையெல்லாம் கொணர்ந்து பாணர்க்கும் கூத்தர்க் கும் வழங்கினன் என்பதல்ை, அவன் படைமறவர் அவற்ற்ைத் தமக்கு வேண்டாத அளவுக்குப் பெரிதாகவே பெற்றிருந்தனர் என்பதுமாம்.

43. ஏரு ஏணி !

துறை : இயன் மொழி வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணம் துர்க்கு செந்தூக்கு. பெயர் : ஏரு ஏணி. இதற்ை சொல்லிய்து : செங்குட்டுவனின் செல்வக் களிப்பு.

(பெயர் விளக்கம் : கள்ளுப் பானையை வைக்கின்ற கோக் காலியை ஏழு ஏணி என்று கூறிய உவமச் சிறப்பால், இப் பாட்டு இப் பெயரைப் பெற்றது. செங்குட்டுவனின் இயல்பு களே விதந்து எடுத்துக் கூறி அவனை வாழ்த்துதலால், துறை இயன்மொழி வாழ்த்து ஆயிற்று.)

கவரி முச்சிக் கார்விரி கூந்தல் ஊசல் மேவல் சேயிழை மகளிர் உரல்போல் பெருங்கால் இலங்குவாள் மருப்பின் பெருங்கை மதமாப் புகுதரின் அவற்றுள் விருந்தின் வீழ்பிடி எண்ணுமுறை ப்ெருஅக்

கடவுள் கிலேய கல்லோங்கு நெடுவரை வடதிசை எல்லை இமய மாகத் தென்னங் குமரியொடு ஆயிடை அரசர் முரசுடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பெழச் சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த 10

போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவl இரும்பணை திரங்கப் பெரும்பெயல் ஒளிப்பக் குன்றுவறம் கூரச் சுடர்சினம் திகழ அருவி அற்ற பெருவறற் காலையும் அருஞ்செலல் பேராற்று இருங்கரை உடைத்துக் 15

கடியேர் பூட்டுகர் கடுக்கை மலைய g வரைவில் அதிர்சிலை முழங்கிப் பெயல்சிறந்து