பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கை பாடினியா நச்செள்ளையார் பாடியது

ஆரும் பத்து

பதிகம்

குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்

ஆவிக் கோமான் தேவி ஈன்றமகன் ண்டா ரனியத்துக் கோட்பட்ட வருடையைத்

தொண்டியுள் தந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக்

கபிலையொடு குடநாட்டு ஒரூர் ஈத்து) # 5

வான வரம்பனெனப் பேரினிது விளக்கி

ஏனை மழவரைச் செருவில் சுருக்கி

மன்னரை ஒட்டிக்

குழவிகொள் வாரின் குடிபுறக் தந்து

நாடல் சான்ற நயனுடைநெஞ்சின் + 10

ஆடுகோட் பாட்டுச் சேர லாதனை யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக் காக்கை பாடினியார் கச்செள்ளையார் பாடினர் பத்துப் பாட்டு.

அவைதாம் : வடுவடு நுண்ணயிர், சிறு செங்குவளை, குண்டுகண்ணகழி, நில்லாத்தானை, துஞ்சும் பந்தர், வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி, சில்வளை விறலி, ஏவிளங்கு தடக்கை, மாகூர் திங்கள், மரம் படு தீங்சனி. இவை பாட்டின் பதிகம். பாடிப் பெற்ற பரிசில் சலன் அணிக என்று அவர்க்கு ஒன்பதுகாப் பொன்னும் நூருயிரம் காணமும் கொடுத்துத் so 12-سسه لا