பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

பதிற்றுப்பத்து தெளிவுரை

£10 பதிற்றுப்பத்து தெளிவுரை

கொலவின மேவற்றுத் தான தானே இகல்வினை மேவலன் தணடாது வீசும்; செல்லா மோதில் பாண்மகள் காணியர்!

மிகுநிறுபுறம் மூசவும் தீஞ்சுவை திரியாது அரம்போழ் கல்லா மரம்படு தீங்கனி 5

அஞ்சேறு அமைந்த முண்டை விளைபழம் ஆறுசெல் மாக்கட்கு ஒய்தகை தடுக்கும் மருஅ விளையுள் அரு.அ யாணர்த் -- தொடைமடி களைந்த சிலையுடை மறவர் பொங்குபிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி 10

வருங்கடல் ஊதையின் பனிக்கும் துவ்வா கறவின் சாயினத் தானே.

தெளிவுரை : புறத்தே வண்டினம் மொய்த்திருக்கும்: தீவிய சுவையில் மாறுபடாமல் இருக்கும், அரிவாளால் அறுக்கமாட்டாத வலிய தோலுடையவாய் மரத்திலே உண்டாகிய இனிய கனியாகிய, அழகிய தேன் பொருந்தி யிருக்கும், முட்டையின் வடிவம்போல் விளங்கும் முற்றிய பலாப்பழங்கள். அவை வழிச்செல்வார்க்கு உணவாகி, அவருடைய வழிநடைக் களைப்பைப் போக்கும். மாருத விள்ைச்சலைத் தரும் வயல்களாலே நீங்காத புதுவருவாயினைக் கொண்டதாயுமிருக்கும். அம்பு தொடுத்து எய்வதில் மடித லில்லாத வில்லுடைய காவன்மறவ்ர்கள், பொங்குகின்ற நுண்திவலைகளை யெறியும் அலைகளோடும் படிகின்ற வெண் மேகத்தோடும் கலந்து வருகின்ற கடற்காற்ருலே குளிர் மிகுந்தவராக நடுக்கங்கொள்ளும், நறவென்னும் ஊரின் கண்ணே, இப்போது சாயலையுடைய மகளிர் கூட்டத்தோடு களித்தபடி இருக்கின்றனன்.

அவன் தானயோ பகைவரைக் கொல்லுதலாகிய போர்த் தொழிலேயே விரும்பும் இயல்பினது. அவனும் சாயின்த்தான் ஆயினும், பகைவரைப் பொருதுகின்ற போர்த் தொழிலையே விரும்புபவன். ஆதலால், அவனை இப்போது சென்று காணின், அருங்கலன்களை வரையாது வழங்குவான். ஆதலிகுலே, பாண்மகளே! அவனைக் காணுதற்குச் செல் வோமாக.