பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாம் பத்து

241

ஏழாம் பத்து 341

தல். கடவும் - செலுத்தும். தழங்கு குரல் - ஒலிக்கின்ற ஒசை யினையுடைய. அகலிரு - மிகப் பரந்த ஆகத்து - அகத்து: நீட்டல் விகாரம் பெற்றது. வெம்மை வரி - விரும்பத்தகுந்த வரிகள். நிலைஇய நிலையாக வமைந்த வரிகள் என்றது கோட்டைச்சுவரின் மீது தீட்டப்பெறும் பட்டைகளை. எயில் . மதிற்கூவர். அடுக்கிய பொழுது - ஒன்றடுத்து ஒன்ருக வரும் பொழுதுகள். புகல் - விரும்பும், தயங்கு உயக்கம் தளரும் மெலிவு. ஆவணம் - கடைத் தெரு நொடைமை - விலைப் பொருள். மகிழ் சிறந்த - கள்வெறியாலும் வெற்றிக் களிப் பாலும் மகிழ்ச்சி மிகுந்தவராகி. நாமம் . அச்சம். ஏமம் . இன்பம். வடபுல வாழ்நர் - என்றது போகவுலகத்துத் தேவரை. நகை . மகிழ்ச்சி. மேய - பொருந்திய, உறை. உறைதற்குரிய நாள். பெறு கொல்-பெறுவாரோ, பாய்ல். உறக்கம். பாசிழை - பசும்பொன் அணிகள். இஞ்சி . மதிற் சுவர். நகர் - அரண்மனை. அவ்வரி அழகிய ரேகைக்ள். குடைச்சூல் - சிலம்பு. தாள்நிழலோர் - தாள்நிழல் வாழ்வோ ரான படைமறவர்.

69. மண்கெழு ஞாலம் !

(துறை : வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு, வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு : செந் தூக்கும் வஞ்சித்துக்கும். சொல்லியது : வாழியாதனின் ஆள்வினைச் சிறப்பினை அவன் குடிவரலாற்றேடு படுத்துச் சொல்லியவாறு. -

(பெயர் விளக்கம் : பொன்ஞாலமன்றி இம் மண்ஞாலம் முழுவதும் ஆண்டார் என்பது தோன்ற, மண்ஞாலம்' என்ற iற்ப்பர்ல் இப் பெயர் அமைத்தனர்.)

மலையுறழ் யானை வான்தோய் வெல்கொடி

வரைமிசை அருவியின் வயின்வயின் நுடங்கக்

கடல்போல் தானைக் கடுங்குரல் முரசம்

காலுறு கடலின் கடிய வர்ற

எறிந்துசிதைந்த வாள் § இலதெரிந்த வேல்

பாய்ந்தாய்ந்த மா

LJ・ー』6