பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாம் பத்து

269

எட்டாம் பத்து #69

78. பிறழ நோக்கியவர்:

துறை விறலியாற்றுப்படை. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. இதற்ை சொல்லியB : பெருந்சேர லிரும்பொை றயின் வென்றிச் சி றப்பு.

(பெயர் விளக்கம்: தம் சினத்தினது மிகுதியாலே சேரனின் படைத்தோற்றத்தினை முற்ைங்ாகநோக்கியுணராது பலபடப் பிறழநோக்கி, அதனல் தம் அழிவுக்குத் தாமே காரணமாகிய பல்இயம் உன்டயவர் என்ப் பகைவரைச் சிறப்பித்தனர்; இதஞ்ல் இப்பாட்டு இப்பெயரைப் பெற்றது. விறலியைப் பெருஞ்சேரல் இரும்ப்ொறையிடத்தே ஆற்றுப் படுத்தியமையால் விறலியாற்றுப்படை ஆயிற்று.)

வலம்படு முரசின் இலங்குவன விழுஉம்

அவ்வெள் ளருவி உவ்வரை யதுவே சில்வளை விறலி செல்குவையாயின் வள்ளிதழ்த் தாமரை நெய்தலொடு அரிந்து மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலிக் 5

கிளிகடி மேவலர் புறவுதொறும் நுவலப் பல்பயன் கிலைஇய கடறுடை வைப்பின் வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும் வில்பயில் இறும்பின் தகடூர் நூறிப் பேஎம் மன்ற பிறழநோக் கியவர் 10

ஒடுறு கடுமுரண் துமியச் சென்று வெம்முனை தபுத்த காலத் தம்ாாட்டு யாடுபரர் தன்ன மாவின் ஆபரந் தன்ன யானையோன் குன்றே.

தெளிவுரை : சிலவாகிய வளையல்களை அணிந்த விறலியே! மெல்லிய இயல்பினரான மகளிர் அசைந்தசைந்து நட்ந்தவர் களாகச் சென்று மருதநிலத்துள்ள வள்விய இதழ்களையுடைய தாமரையின் மலர்களே, அயலேயுள்ள நெய்தற் பூக் களோடும் சேர்த்து அரிவார்கள். பின்னர்ப் புனத்தே வந்து படியும் கிரிகளை ஒட்டுவாராகச் செல்லும் விருப்பினராப் புனத்திடந்தோறும் சென்று, அதற்கான குரல்களை எழுப்பு வர். இத்தகைய பலவகைப் பயன்களும் ஒருங்கே நிலேபெற்ற