உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஎ. கஅ. ககூ. ஆறாம் பத்து, அரு ஊரலந்தித்தி-ஊரலையுடைய தித்தி; அம்முச் சாரியை. ஈரிதழ் - குளிர்ந்த இமை. அவிழகமென்றது அவிழ்ந்தபூவினை. உஉ. தான் அவனை எறிதற்குஒக்கியசிறியதொருசெங்குவளையெனச் சிறுமையால் அவள்மென்மைகூறிய சிறப்பான், இதற்கு, 'சிறுசெங்குவளை' என்று பெயராயிற்று. (உங) இரப்பவென்னும் செயவெனச்சத்தினைக் (உச) கையதை யென்னும் முற்று வினைக்குறிப்பொடுமுடிக்க. (உஉ) சிறுசெங்குவளை (உச) பெயர்வோள்கையதையென முற்றாக அறுத்து (உரு) அதுவெனைப் பின்சுட்டிற்றாக்குக. உஅ. பகலிடம் - பகற்பொழுது. கூ0. உருபுகிளர்வண்ணம் - நிறம்விளங்கின தன்மை. EO. (ஙO) வண்ணங்கொண்ட (ஙக) வேந்தரெனக்கூட்டி ஞாயிறு போலக் கோபித்து எதிர்நின்றவேந்தரென உரைக்க. (கO) நல்லமர்க்கடந்த நின்றடக்கை (கக) இரப்போர்க்குக் கவித லல்லதை இரை இய (கஉ) மலர்பறியாவெனக்கேட்டிகும்; இனி, (கச) துணங்கைக்குத் (கரு) தலைக்கை தந்துநீ (கசு) நளிந்தனைவருதல் உடன் றன ளாகி (கஅ) நின்னரிவை (உக) நின் (உஉ) எறியர்ஓக்கிய சிறுசெங்குவளை யானது (உரு) நீ (உங) ஈயென்று இழிந்தோன்கூற்றான் இரப்பவும் நினக்கு ஈந்து போகாது நின்இரப்பிற்கு ஒல்லாளாய் நீ எமக்கு (உ௪) யாரென்று பெயர்வோள் கையதாயிருந்தது; அவ்வாறு இரந்து நீபெறாது (உரு) அவளை உருத்த நோக்கமொடு அதை அவள்பானின்றும் (உசு) பகுத்துக்கொள்ள மாட்டாயாயினை ; அவ்வாறு அது பகுக்கமாட்டாத (ஙக) வேந்தர்க ளெயிலைப் (உசு) பகுத்துக்கோடல் (உ) யாங்குவல்லையாயினாய்; நின் கண்ணிவாழ்க வெனமாறி வினை முடிவுசெய்க. (உசு) பாஅல் (உ) யாங்குவல்லுநையோவென்றதன்முன் (ஙக) எயிலென்பது கூட்டவேண்டுதலின், மாறாயிற்று. இதனாற்சொல்லியது, அவன் கைவண்மையொடும் வென்றியொடும் படுத்து அவன் காமவின்பச்சிறப்புக் கூறியவாறாயிற்று. இப்பாட்டு, துணங்கையாடு தல்காரணமாகப்பிறந்த ஊடற்பொருட் டாகையாற் குரவை நிலையென்றவாறாயிற்று. (பி-ம்.) க. என்னாது, கஅ பேரிலரிவை. உ. எறியரோச்சிய. உஎ. உ0. யல்செல்; 'பல்செங்'. வல்லினையோ. (உ)