உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கூஉ பதிற்றுப் பத்து. பெரும, குருசிலென்னும் விளிகள் முன்னின்றவிளிகளோடு கூட்ட வேண்டுதலின், மாறாயிற்று. இதனாற் சொல்லியது, அவன் உலகுபுரத்தலும் வாழ்த்தியவாறாயிற்று. தன் குறையும் கூறி (பி - ம்.) கரு. மழைபோலச் க௧. பொருதுமுரண்செருக்கிய. கஅ. நெடுவரை. (ருகூ) விழவுவீற் றிருந்த வியலு ளாங்கட் கோடியர் முழவின் முன்ன ராடல் வல்லா னல்லன் வாழ்கவவன் கண்ணி வலம்படு முரசந் துவைப்ப வாளுயர்த் ரு திலங்கும் பூணன் பொலங்கொடி யுழிஞையன் மடம்பெரு மையி னுட டன்றுமேல் வந்த வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே. துறை ஒள்வாளமலை. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (எ) வேந்துமெய்ம்மறந்தவாழ்ச்சி. ரு. பூணன் உழிஞையனென்பன வினைக்குறிப்புமுற்று. எ. வேந்துமெய்ம்மறந்த வாழ்ச்சியென்றது மாற்றுவேந்தர் அஞ்சித் தங்கள் மெய்யைமறந்த வாழ்வென் றவாறு. வாழ்ச்சி, மெய்ம்மறத்தல் காரணமாக அதன் காரியமாய் வந்ததாக லான், மெய்ம்ம றந்தவென்னும் பெயரெச்சம் நிலப்பெயர்முதல் ஆறுமன்றிக் காரியப்பெயரென வேறொருபெயர்கொண்டதெனப்படும். வாழ்வு-வெற்றிச் செல்வம். இச்சிறப்பானே, இதற்கு 'வேந்துமெய்ம்மறந்த வாழ்ச்சி' என்று பெயராயிற்று. (எ) வாழ்ச்சிக் (அ) களமெனக் கூட்டுக: (ச ) முரசம் துவைப்ப வாளுயர்த்து (ரு) இல ங்கும் பூணனாய்ப் பொலங்கொடி உழிஞையனாய்ப் (அ) போர்க்களத்து ஆடும்கோ (க) விய லுளாங்கட் (உ) கோடியர்முழவின்முன்னர் ஆமல் (ங) வல்லானல்லன்; அவன்கண்ணி வாழ்கவென மாறிக்கூட்டி வினை முடிவுசெய்க. 'வல்லானல்லன்' என்பதன்முன் கோவென்பது கூட்டவேண்டுத லின், மாறாயிற்று. இதனாற் சொல்லியது, அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று. (15)