________________
ஆறாம் பத்து. (ருஎ.) ஓடாப் பூட்கை மறவர் மிடறப விரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்பக் குருதி பனிற்றும் புலவுக்களத் தோனே துணங்கை யாடிய வலம்படு கோமான் . ரு மெல்லிய வசந்திற் சீறடி யொதுங்கிச் செல்லா மோதில் சில்வளை விறலி ட்பாணர் கையது பணிதொடை நரம்பின் விரல்கவர் பேரியாழ் பாலை பண்ணிக் குரல்புண ரின்னிசைத் தழிஞ்சி பாடி 'கO யிளந்துணைப் முதல்வர் நல்வளம் பயந்த வளங்கெழு குடைச்சூ லடங்கிய கொள்கை யான்ற வறிவிற் றோன்றிய நல்லிசை யொண்ணுதன் மகளிர் துனித்த கண்ணினு பிரவலர் புன்க ணஞ்சும் கரு புரவெதிர் கொள்வனைக் கண்டனம் வரற்கே. துறை - விறலியாற்றுப்படை. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (சூ) சில்வளைவிறலி. (க) மறவர்மிடறபக் (௩) களத்தோனெனக் கூட்டுக. 1. னக்கொள்க். கூங பனிற்றுதல் - தூவுதல்; பனிற்றுவது புண்பட்டவீரருடலெ களமென்றது ஈண்டுக் களத்தையணைந்த பாசறையினை. ரு. வகுந்து - வழி. For. . சில்வளைவிறலியென்றது பல்வளையிடுவது பெதும்பைப் பரு வத்தாகலின், அஃதன்றிச் சில்வளையிடும் பருவத்தாளென அவள் ஆடல் முதலிய துறைக்குரியளாதல் கூறியவாறு. வாறு இச்சிறப்பானே, இதற்கு, 'சில்வளைவிறலி' என்று பெயராயிற்று. அ. விரல்கவர்யாழென்றதனாற்பயன் வாசித்துக் கைவந்த யாழென்ற கூ. தழிஞ்சி - தழிஞ்சியென்னுந் துறைப்பொருண்மேல் தந்தபாடல். தழிஞ்சியைக் குரல்புணரின்னிசையிலே பாடியெனக்கொள்க. க0. புதல்வராகிய நல்வளமென இருபெயரொட்டு. கக. குடைச்சூல் - சிலம்பு.