உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

க. பதிற்றுப் பத்து. (ச) சில்வளை விறலி, (கரு) புரவெதிர்கொள்வனைத் (சூ) தழிஞ்சிபாடிக் (கரு) கண்டனம்வர ற்குச் (சூ) செல்லாமோ; (கரு) அப்புரவெதிர்கொள் வனாகிய (ச) வலம்படுகோமான் இதுபொழுது தான் அவ்வெதிர்கோடற்கேற்ப வருவாயினையுடைய (௩) புலவுக்களத்தோன்காணென மாறிக்கூட்டிவினை முடிவுசெய்க. (கரு) வரற்குச் (சு) செல்லாமோவெனக் கூட்டவேண்டுதலின், மாறாயிற்று. இதனாற்சொல்லியது, அவன்வென்றிச்சிறப்போடு அவன்கொடைச் சிறப்பும் உடன்கூறியவாறாயிற்று. - (பி - ம்.) கூ. புலக்களத்தோனே. க௩. துணித்த. கக.குடச்சூல். (ருவு.) ஆடுக விறலியர் பாடுக பரிசிலர் வெண்டோட் டசைத்த வொண்பூங் குவளையர் வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர் செல்லுறழ் மறவர்தங் கொல்படைத் தரீஇய ரு ரின்றினிது நுகர்ந்தன மாயி னாளை மண்புனை யிஞ்சி மதில்கடந் தல்ல துண்குவ மல்லேம் புகாவெனக் கூறிக் கண்ணி கண்ணிய வயவர் பெருமகன் பொய்படு பறியா வயங்குசெந் நாவி க0 னெயிலெறி வல்வி லேவிளங்கு தடக்கை யேந்தெழி லாகத்துச் சான்றோர் மெய்ம்மறை வான வரம்ப னென்ப கானத்துக் கறங்கிசைச் சிதடி பொரியரைப் பொருந்திய சிறியிலை வேலம் பெரிய தோன்றும் கரு புன்புலம் வித்தும் வன்கை வினைஞர் சீருடைப் பல்பக டொலிப்பப் பூட்டி நாஞ்சி லாடிய கொழுவழி மருங்கி லலங்குகதிர்த் திருமணி பெறூஉ மகன்கண் வைப்பி னாடுகிழ வோனே. துறை - செந்துறைப்பாடாண் பாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (க0) ஏவிளங்கு தடக்கை. (67)