________________
ஆறாம் பத்து. கூள கரு. மலையவும் கடலவுமாகியவென ஒருசொல் வருவிக்க. கரு சு. பகுக்கும் ஆறென்றது அப்புண்ணியங்களைப் பலர்க்கும். குத்துக்கொடுக்கும் நெறியென்றவாறு. க௬. முட்டுறாமலெனத்திரிக்க. அறம்புரிதல் அறத்திலே மேவுதல். கஎ - அ. நாடுகாவலாகிய தோட்கலனென்றது தோளிற்கேற்ற கலமென்றவாறு ; தோட்குத் தருமென்றுமாம். க௯. மார், அசை, (கூ) வில்லோர்மெய்ம்மறை, (50) செல்வ, சேர்ந்தோர்க்கரணம், (கஎ) நின்தோட்கேற்ற (கஅ) நன்கலங்களைத் திறைதரும் (ககூ) நாடுகளைப் புறந்தருதல் நின் கடனாயிருக்குமாகலான், (கஉ) நின்பகைவர் (கக) அறியாது எதிர்ந்து துப்பிற்குறையுற்றுப் (க௨) பணிந்து திறைதருவராயின், (கங) சினஞ்செலத் தணியுமோ ; நின்கண்ணி வாழ்கவென மாறிக்கூட்டி வினை முடிவு செய்க. (கரு) 'நாடுபுறந்தருதல் நினக்குமார்கடன்' என்பதன்பின் (கங) 'சினஞ்செலத்தணியுமோ' என்பதைக்கூட்டவேண்டுதலின், மாறாயிற்று. தனாற்சொல்லியது, அவன்வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று. (பி - ம்.) க பகனீடா திரவு. (௬0.) கொலைவினை மேவற்றுத் தானை தானே யிகல்வினை மேவலன் றண்டாது வீசுஞ் செல்லா மோதில் பாண்மகள் காணியர் மிஞிறுபுற மூசவுந் தீஞ்சுவை திரியா ரு தரம்போழ் கல்லா மரம்படு தீங்கனி யஞ்சே றமைந்த முண்டை விளை பழ மாறுசென் மாக்கட் கோய்தகை தடுக்கு மறாஅ விளையு றாஅ யாணர்த் தொடைமடி களைந்த சிலையுடை மறவர் கடு பொங்குபிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி வருங்கட லூதையிற் பனிக்குந் துவ்வா நறவின் சாயினத் தானே. வன்மையால். 13 துறை - விறலியாற்றுப்படை. வண்ணமும் தாக்கும் அது. பெயர் - (௫) மாம்படுதீங்கனி. (கூ) மிஞிறு புறமூசவும் தீஞ்சுவைதிரியாமை, அப்பழத்தின்புறத்து