________________
கூஅ பதிற்றுப் பத்து. ரு. அரம்போழ்கல்லாவென்றது புறத்துவன்மையால் அரிவாளும் போழமாட்டாவென்றவாறு. 'அரம்போழ் கல்லா மரம்படு தீங்கனி' என்றது புறக்காழனவாகிய பனை முதலியவற்றின் தீங்கனியைநீக்குதற்கு. இச்சிறப்பானும் முன்னும்பின்னும் வந்த அடைச்சிறப்பானும் இதற்கு 'மரம்படுதீங்கனி' என்று பெயராயிற்று. • up முண்டைவிளை பழம் முட்டைகள் போலும் விளைபழம்; முட்டையென்றது மெலிந்தது. ரொட்டு. (ரு) மரம்படு தீங்கனியாகிய (ச) முட்டைவிளைபழமென இருபெய (எ) ஓய்தகை தடுக்கும் (கஉ) துவ்வாந றவெனக் கூட்டுக. அ. செல்வங்களை. கொள்க. கொள்க. கூ. அறாஅயாணரென்றது, இடையறாத கடல்வருவாய்முதலாய தொடைமடி - அம்புதொடுத்தெய்தலின் மடிதல். க0. புணரியொடு, மங்குலொடு என ஓடுவை இரண்டிட்த்தும் மயங்கவெனத்திரிக்க; மயங்குவது (கக) வருகின் ற ஊதையெனக் (கூ) மறவர் (கக) கடலூதையிற்பனிக்கும் (கஉ) நறவெனக் கூட்டி.. ஆண்டுவாழுறவர் கடலூதையால்மட்டும் நடுங்கும் நறவென்க. கஉ. நறவு - ஒரூர்; துவ்வாநறவு, வெளிப்படை. அவன்றான், இப்பொழுது (கஉ) துவ்வாகறவின் சாயினத்தான்; இனித் (க) தானை கொலைவினை மேவற்று; ஆகலால் தான் (உ) இகல்வினை மேவலன்; இன்னபொழுது இன்னவிடத்து எழுமெனத்தெரியாது; (௩) பாண்மகளே, நாம் அவனைக் காணியர் செல்லாமோ; செல்லின், (உ) தண் டாது வீசுமெனக்கூட்டி வினைமுடிவுசெய்க. இதனாற்சொல்லியது, அவன்கொடைச்சிறப்பொடு வென்றிச்சிறப் பும் கூறியவாறாயிற்று. (80) இதன் பதிகத்துத் தண்டாரணியமென்றது, ஆரியநாட்டிலே உள்ள கபிலையென்றது குராற்பசு. தொரு நாடு. (பதிகம்) குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎ ளாவிக் கோமான் றேவி யீன்றமகன் றண்டா ரணியத்துக் கோட்பட்ட வருடையைத் தொண்டியுட் டந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக் கபிலையொடு குடநாட் டோரூ ரீத்து