உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

க்கசு பதிற்றுப் பத்து. கோளையுடையராகையாலே, (கஉ) இம்மண்ஞாலத்தினை (கங) நிலம் பயம் பொழிதன்முதலாக (ககூ) நால்வேறுநனந்தலை ஓராங்குநந்தவென்பதீறாக எண்ணப்பட்ட நின்புகழெல்லாம்உளவாக (கக) அசைவின்றி (கஉ) ஆண் டோராவார்; அவரல்லார் இம்மண்ஞாலத்தின் ஒரோவிடங்களை தல்லது முழுதும் ஆளுதல் கூடாதன்றேயெனக்கூட்டி வினைமுடிவுசெய்க. கக.ஆண்டோரசையாது' என்பதுபாடமாக்கி அதற்கேற்ப உரைப் பாருமுளர். ஆளுவ இதனாற் சொல்லியது, அவன் ஆள்வினைச்சிறப்பினை அவன் குடி வரலாற்றொடுபடுத்துச் சொல்லியவாறாயிற்று. (ரு) 'எறிந்து சிதைந்த' என்பது முதலாக (அ) ‘மறவரொடு' என்பதீ றாக நான்கடி வஞ்சியடியாய் வந்தமையான், வஞ்சித்தூக்குமாயிற்று. அவற் றுள், முன்னின்றமூன் றடிகளின் ஈற்றுச்சீர்கள் அசைச்சீர்களாகவும் மற்றை யடியின் ஈற்றுச்சீர் பொதுச்சீராகவும் இட்டுக்கொள்க. (கக) 'நின்போல்' என்பது கூன். (எO) களிறுகடைஇய தாண் மாவுடற்றிய வடிம்பு சமந்ததைந்த வேல் கல்லலைத்த தோள் ரு வில்லலைத்த நல்வலத்து வண்டிசை கடாவாத் தண்பனம் போந்தைக் குவிமுகி மூசி வெண்டோடு கொண்டு தீஞ்சுனை நீர்மலர் மலைந்துமதஞ் செருக்கி யுடைநிலை நல்லமர் கடந்து மறங்கெடுத்துக் க0 கடுஞ்சின வேந்தர் செம்ம றொலைத்த வலம்படு வான்கழல் வயவர் பெரும் நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர் புறஞ்சொற் கேளாப் புரைதீ ரொண்மைப் பெண்மை சான்று பெருமட நிலைஇக் கரு கற்பிறை கொண்ட கமழுஞ் சுடர்நுதற் புரையோள் கணவ பூண்கிளர் மார்ப தொலையாக் கொள்கைச் சுற்றஞ் சுற்ற வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி யுயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை (5)