ஏழாம் பத்து. உழ வணங்கிய சாயல் வணங்கா வாண்மை யிளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித் தொல்கட னிறுத்த வெல்போ ரண்ணன் மாடோ ருறையு முலகமுங் கேட்ப விழுமென விழிதரும் பறைக்குர லருவி உரு முழுமுதன் மிசைய கோடுதொறுந் துவன்று மயிரை நெடுவரை போலத் B தொலையா தாக வாழு நாளே. துறை - செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் -ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர் - (உச) பறைக்குாலருவி. க்கள் கூசமம் ததைந்த வேலென்றது மாற்றார்செய்யும் சமங்கள் சிதை தற்குக் காரணமாகிய வேலென்றவாறு. வேலென்றது வேல்வென்றியினை. ச. கல்லலைத்ததோளென்றது தோளென்றவாறு. வலியுடைமையாற் கல்லையலைத்த ......தாகவெனக்கூட்டி வினைமுடிவு செய்க. இதனாற்சொல்லியது, அவன் வென்றிகூறியதிறத்தானே அவற்குள்ள சிறப்புக்களைக்கூறிப் பின்னை வாழ்த்தியவாறாயிற்று. (பி - ம்.) சூ கவண்டிசை. உக. நேருயர்நெடுவரை. (க0) இதன்பதிகத்து ஒருதந்தையென்றது பொறையன்பெருந்தேவியின் பிதாவுடையது ஒருபெயர். வேள்வி ஆக்கியபொழுதின் அறத்துறைபோகியென்றது யாகம்பண் ணினகாலத்திலே மற்றுள்ள அறத்துறைகளையும் செய்துமுடித்தென்ற வாறு. மாயவண்ணனை மனனுறப்பெற்றென்றது திருமாலை வழிபட்டு அவ னுடையமீனம் தன்பாலே ஆம்படி பெற்றென்றவாறு. ஒகந்தூரீத்தென்றது அம்மாயவண்ணனுக்கு ஒகந்தூரென்ற ஓர் ஊரைக்கொடுத்தென்றவாறு. புரோசு மயக்கியென்றது தன்புரோகிதனிலும் தான் அறநெறியறிந் தென்றவாறு. சிறுபுறமென்றது சிறுகொடை.
பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/133
Appearance