________________
ரு எட்டாம் பத்து. மீபிணத் துருண்ட தேயா வாழியிற் பண்ணமை தேரு மாவு மாக்களு மெண்ணற் கருமையி னெண்ணின்றோ விலனே கந்துகோ ளீயாது காழ்பல முருக்கி யுதக்கும் பருந்தி னிலத்துநிழல் சாடிச்' க0 சேண்பரன் முரம்பி னீர்ம்படைக் கொங்க ராபரந் தன்ன செலவிற்பல் யானை காண்பலவன் றானை யானே. f... துறை - உழிஞையரவம். வண்ணமும் தூக்கும் அது. பெயர்-(ச) வென்றடுதுணங்கை. கஙக மன்பதை பெயரவென்றது படைகெட்டோடவென்றவாறு. - F. அரசுகளத்தொழியக் கொன்றென் றது திலே உடலொழிந்துகிடக்கக் கொன்றென்றவாறு. அரசரைக் களத் (ச) கொன்று தோளோச்சிய (ரு) பிணமெனக்கூட்டி, முன்பு தம் முடன்பகைத்தவரைக் கொன்று தோளோச்சியாடி இப்பொழுது இவன்கள த்திற் பட்டுக்கிடக்கின் றவீரர்பிணமென தின்மேலேற்றிச் சொல்லியவாறாகவுரைக்க. அவ்வீரர்செய்தியை அவர்பிணத் ஊர்களிலேயாடும். (ச) வென்றாடு துணங்கைப் (ரு) பிணமென்றது துணங்கையன்றிக் களங்களிலே வென்றாடின துணங்கையையுடைய பிண மென்றவாறு. யிற்று. இச்சிறப்பானே, இதற்கு 'வென்றடு துணங்கை' என்று பெயரா எ ரு மீபிணத்தைப் பிணமீயெனக்கொள்க. அ. எண்ணிற்றோவென்னும் ஒற்று மெலிந்தது. கந்துகோளீயாதென்றது வினையெச்சவினைத்திரிசொல். சாடியென்னும் வினையெச்சத்தினைச் (கக) செலவென்னும் தொழிற்பெயரொடுமுடிக்க. கூ. 0. ஈர்ம்படை (உ) வம்பலிர், (க) பொறையன் எனைப்பெரும்படையன் (உ) என்ற னிராயின், (கஉ) அவன் தாணையிடத்துத் (கூ) தேரும் மாவும் மாக்களும் (எ) எண்ண ற்கருமையின் எண்ணிற்றிலன்; ஆயின், (கஉ) அவன் தானை யின் யானை தான் எண்ணினையோவெனின், அதுவும் எண்ணினேனல்லேன்; [கட்புலனுக்கு வரையறைப்பட்டதுபோல] (கக) ஆபரந்தாலொத்த செலவிற் ..