________________
கஙஉ பதிற்றுப் பத்து. பல (கஉ) யானையை அவன்றானையானே காண்பலெனக்கூட்டி வினைமுடிவு செய்க. றாயிற்று. இதனாற்சொல்லியது, அவன்படைப்பெருமைச்சிறப்புக் கூறியவா இப்பாட்டிற் பொதுப்படப் படையெழுச்சிகூறியதனை உழிஞையா வமென்றது, ஆண்டு அப்படையெழுங்காலத்து நொச்சிமீதிற் போர்குறித் தெழுந்ததை ஒருகாரணத்தான் அறிந்துபோலும். (பி - ம்.)ரு. தெய்வயாழின், (எவு) வலம்படு முரசி னிலங்குவன விழூஉ மவ்வெள் ளருவி யுவ்வரை யதுவே ரு க0 ட சில்வளை விறலி செல்குவை யாயின் வள்ளிதழ்த் தாமரை நெய்தலொ டரிந்து மெல்லியன் மகளி ரொல்குவன ரியலிக் கிளிகடி மேவலர் புறவுதொறு நுவலப் பல்பய னிலைஇய கடறுடை வைப்பின் வெல்போ ராடவர் மறம்புரிந்து காக்கும் வில்பயி லிறும்பிற் றகடூர் நூறி பேஎ மன்ற பிறழநோக் கியவ ரோடுறு கடுமுாண் டுமியச் சென்று வெம்முனை தபுத்த காலைத் தந்நாட் டியாடுபாந் தன்ன மாவி னாபரந் தன்ன யானையோன் குன்றே. துறை - விறலியாற்றுப்படை. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (க0) பிறழ்நோக்கியவர். உ. அவ்வெள்ளருவி - அழகிய வெள்ளருவி. (எ) உவ்வரையென்றது உவ்வெல்லையென்றவாறு. அது வன்பது அம் மலை யென்னுஞ்சுட்டு. வெள்ளருவியையுடைய அதுவெனக்கூட்டுக. (ரு) மகளிர் இயலி (ச) நெய்தலொடு தாமரையரிந்து (கூ) கிளிகடி. மேவலர் புறவுதொறும் நுவலப் (எ) பல்பயன் நிலைஇய கடறெனக்கூட்டி, கிளிகடிமகளிர் நிலவணுமையானே மருதநிலத்திலே சென்று நெய்தலொடு தாமரையரிந்து பின் கிளிகடி தொழிலை மேவு தலை யுடையராய்ப் புறவின் புனங்